சீர்திருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
* அவசியம், ஏழைகளைத் திருத்துகின்றது. தெவிட்டுதல் செல்வர்களைத் திருத்துகின்றது. - '''டாஸிடன்'''
 
* நாம் ஆயிரக்கணக்கான நற்பண்புகளைப் பெறுதல் எளிது. ஆனால், ஒரு குற்றத்தைத் திருத்திக்கொள்வது அரிது. -'''புருயொ'''
 
* நரகத்திலிருந்து ஒளிமயமான பிரதேசத்திற்குச் செல்ல வேண்டுமானால், வழி நீளமாயும் கஷ்டமாயுமே இருக்கும் -'''மில்டன்'''
 
* ஒரு மனிதனை நீ சீர்திருத்த வேண்டுமானால், அவனுடைய பாட்டியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். - '''விக்டர் ஹியூகோ'''
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/சீர்திருத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது