சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
| publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=96- 98}}</ref>
* அதிகமான சிரிப்பு அறிவு சூன்யத்தையே காட்டும். -'''[[ஆலிவர் கோல்ட்ஸ்மித்|கோல்ட்ஸ்மித்]]'''<ref name=சிரிப்பு/>
* உரக்கச் சிரித்தல். உள்ளத்தின் வெறுமையைக் காட்டும். -'''[[ஆலிவர் கோல்ட்ஸ்மித்|கோல்டுஸ்மித்]]'''<ref name=சிரி/>
* எத்தனை விஷயங்கள் சிரிப்பில் அடங்கியுள! நெஞ்சைத் திறந்து அறிவதற்கேற்ற திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன். -'''[[தாமஸ் கார்லைல்|கார்லைல்]]'''<ref name=சிரிப்பு/>
* வீணாக்கிய நாட்களுள் அதிகமாக வீணாக்கிய நாட்கள் நகையாத நாட்களே. -'''ஷாம்பர்ட்'''<ref name=சிரிப்பு/>
வரி 20 ⟶ 21:
* நீ அறிவாளியாயிருந்தால் சரி. - '''மார்ஷியல்'''<ref name=சிரி/>
* ஒரு முறைகூடச் சிரிக்காமல் கழிந்த நாளே வீணாகக் கழிந்த நாளாகும். - '''சாம்ஃபோர்ட்'''<ref name=சிரி/>
* உரக்கச் சிரித்தல். உள்ளத்தின் வெறுமையைக் காட்டும். -'''கோல்டுஸ்மித்'''<ref name=சிரி/>
* நன்றாகச் சிரித்தால் வீட்டில் ஒளி பரவும். -'''தாக்கரே'''<ref name=சிரி/>
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது