சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
* நகைக்கப்படக் கூடிய குறை எதுவுமில்லாதவன் அன்பு செய்யப்படக் கூடியவனாகான். -'''ஹேர்'''<ref name=சிரிப்பு/>
* அதிகமாக நகையாதே. ரஸிகன் மிகவும் குறைவாகவே நகைப்பான். -'''ஹெர்பர்ட்'''<ref name=சிரிப்பு/>
* சிரிப்பு ஆரோக்கியத்தை வளர்க்கத் தலைசிறந்ததாகும். அது ஜீரண சக்தியை அளிக்கின்றது. முற்காலத்தில் நம் முன்னோர்கள் விருந்துண்ணும் பொழுது. விகடகவிகளைப் பேசச்செய்து வந்ததன் காரணம் சிரிப்பினால் ஜீரண சக்தி அதிகமாகும் என்பதே. - '''ஹயூஃப்லண்ட்'''<ref name=சிரி>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/184| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=183-184}}</ref>
* நீ அறிவாளியாயிருந்தால் சரி. - '''மார்ஷியல்'''<ref name=சிரி/>
* ஒரு முறைகூடச் சிரிக்காமல் கழிந்த நாளே வீணாகக் கழிந்த நாளாகும். - '''சாம்ஃபோர்ட்'''<ref name=சிரி/>
* உரக்கச் சிரித்தல். உள்ளத்தின் வெறுமையைக் காட்டும். -'''கோல்டுஸ்மித்'''<ref name=சிரி/>
* நன்றாகச் சிரித்தால் வீட்டில் ஒளி பரவும். -'''தாக்கரே'''<ref name=சிரி/>
== குறிப்புகள் ==
{{விக்கிப்பீடியா|சிரிப்பு}}
"https://ta.wikiquote.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது