சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
* நகைக்கப்படக் கூடிய குறை எதுவுமில்லாதவன் அன்பு செய்யப்படக் கூடியவனாகான். -'''ஹேர்'''<ref name=சிரிப்பு/>
* அதிகமாக நகையாதே. ரஸிகன் மிகவும் குறைவாகவே நகைப்பான். -'''ஹெர்பர்ட்'''<ref name=சிரிப்பு/>
* சிரிப்பு ஆரோக்கியத்தை வளர்க்கத் தலைசிறந்ததாகும். அது ஜீரண சக்தியை அளிக்கின்றது. முற்காலத்தில் நம் முன்னோர்கள் விருந்துண்ணும் பொழுது. விகடகவிகளைப் பேசச்செய்து வந்ததன் காரணம் சிரிப்பினால் ஜீரண சக்தி அதிகமாகும் என்பதே. - '''ஹயூஃப்லண்ட்'''
 
* நீ அறிவாளியாயிருந்தால் சரி. - '''மார்ஷியல்'''
 
* ஒரு முறைகூடச் சிரிக்காமல் கழிந்த நாளே வீணாகக் கழிந்த நாளாகும். - '''சாம்ஃபோர்ட்'''
== குறிப்புகள் ==
{{விக்கிப்பீடியா|சிரிப்பு}}
"https://ta.wikiquote.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது