சிந்தனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
File
No edit summary
வரிசை 11:
===[[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்|அப்துல் கலாம்]]===
* சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
== பிறர் ==
* ஆன்மா தானே தன்னுடன் பேசிக்கொள்வது சிந்தனை. -'''பிளேட்டோ'''
 
* இறுதியில், சிந்தனையே உலகை ஆள்கின்றது. - '''ஜே. மக்கோஷ'''
 
* வெறும் வளர்ச்சி மனிதனாக்குவதில்லை. சிந்தனைதான் மனிதனை உருவாக்குகின்றது. - ஐஸக் டெலர்
 
* தங்கத்தைப் போல் சிந்தனையாளர் அரிதாகவே இருப்பர் - '''லவேட்டர்'''
 
* உண்மையில் சிறந்த சிந்தனைகள் யாவும் முன்பே பல்லாயிரம் தடவைகள் சிந்திக்கப்பெற்றவையாகும். ஆனால், அவைகளை நம் சொந்தமாக்கிக்கொள்வதற்கு. நாம் மறுபடி அவைகளை நேர்மையாகச் சிந்தனை செய்ய வேண்டும். பிறகு, அவை அறுபவத்துடன் வேரூன்றிவிடுகின்றன. -'''கதே'''
 
* சிந்தனை இல்லாத படிப்பு பயனில்லாத உழைப்பு: படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது. - '''கன்ஃபூஷியஸ்'''
 
* வெளிப்படையான செயல்களைவிடச் சிந்தனைகள் மனிதருடைய பண்பாட்டைக் காட்டுகின்றன. - '''புளுமெர்'''
 
* செயல் திறன் வாய்ந்தவர்கள். தங்களை அறியாமலே சிந்தனையாளர்களின் கருவிகளாகவே விளங்குகின்றனர். - '''ஹீய்ன்'''
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:கருப்பொருட்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/சிந்தனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது