சிக்கனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
* சேமித்தலே ஒரு கல்வியாகும்; மற்ற நற்குண்ங்களை அது போற்றி வளர்க்கின்றது. அது தன்னலமறுப்பைக் கற்பிக்கின்றது. ஒழுங்கு முறையிலும் முன் யோசனையிலும் பயிற்சியளிக்கின்றது. இவ்வாறு மனம் விரிவடையச் செய்கின்றது. - '''டி. டி. முங்கெர்'''<ref name=சிக்கன/>
 
* உண்மையும் உழைப்பும் உனக்கு இடைவிடாத தோழர்களாயிருக்கட்டும். வருமானத்திற்கு ஓரணா குறைத்துச் செலவழிக்கவும். பின்னால் உன் பையில் பணம் மிஞ்சும் கடன்காரர் தொல்லை இராது. தேவையால் கஷ்டப்பட வேண்டாம். பசி வாட்டாது துணியில்லாமல் வாடையில் வருந்த வேண்டாம். -'''[[ஃபிராங்க்லின்]]'''<ref name=சிக்கன/>
 
* சிக்கனம் வாழ்க்கைப் போராட்டத்தில் பாதியாகும், பணம் தேடுதல் அவ்வளவு கஷ்டமன்று. அதை முறையாகச் செலவழிப்பதே கஷ்டம் - '''ஸ்பர்ஜியன்'''<ref name=சிக்கன/>
"https://ta.wikiquote.org/wiki/சிக்கனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது