சிக்கனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
* ஒரு மனிதனுடைய சாதாரணச் செலவுகள் அவனுடைய வருவாயில் பாதியளவு மட்டும் இருக்க வேண்டும். அவன் செல்வனாக விளங்க வேண்டுமானால், மூன்றில் ஒரு பகுதியே செலவழிக்க வேண்டும். - '''[[பேக்கன்]]'''<ref name=சிக்கன/>
 
* கையில் மிஞ்சியதைப் பாதுகாத்து வைத்துக்கொள்வதைப் போன்ற ஆதாயம் வேறில்லை. - '''[[பப்ளியஸ் சைரஸ்|பப்ளியஸ் ஸைரஸ்]]'''<ref name=சிக்கன/>
 
* தேவையில்லாமல் கூடுதலாக வாங்கும் பொருள் எதுவும் மலிவன்று. ஓரணா ஆனாலும் அது கிராக்கிதான். - '''புளுடார்க்'''<ref name=சிக்கன/>
"https://ta.wikiquote.org/wiki/சிக்கனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது