சிக்கனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
* சிக்கனம் என்பது வருவாய்க்குத் தக்க செலவு செய்தல். அது ஒரு அறமன்று, அதற்கு அறிவும் திறமையும் தேவையில்லை.- '''பழமொழி'''<ref name=சிக்கனம்/>
 
* பெரிய தொழில்கள் சிலரைச் செல்வராக்கும்; ஆனால், பெரும்பாலோர் கவனத்தினாலும் சிக்கனத்தினாலுமே செழிப்படைகின்றனர். - '''டி. டி. முங்கெர்'''<ref name=சிக்கன>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/181| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=180-181}}</ref>
 
* ஒரு மனிதனுடைய சாதாரணச் செலவுகள் அவனுடைய வருவாயில் பாதியளவு மட்டும் இருக்க வேண்டும். அவன் செல்வனாக விளங்க வேண்டுமானால், மூன்றில் ஒரு பகுதியே செலவழிக்க வேண்டும். - '''பேக்கன்'''<ref name=சிக்கன/>
 
* கையில் மிஞ்சியதைப் பாதுகாத்து வைத்துக்கொள்வதைப் போன்ற ஆதாயம் வேறில்லை. - '''பப்ளியஸ் ஸைரஸ்'''<ref name=சிக்கன/>
 
* தேவையில்லாமல் கூடுதலாக வாங்கும் பொருள் எதுவும் மலிவன்று. ஓரணா ஆனாலும் அது கிராக்கிதான். - '''புளுடார்க்'''<ref name=சிக்கன/>
 
* சேமித்தலே ஒரு கல்வியாகும்; மற்ற நற்குண்ங்களை அது போற்றி வளர்க்கின்றது. அது தன்னலமறுப்பைக் கற்பிக்கின்றது. ஒழுங்கு முறையிலும் முன் யோசனையிலும் பயிற்சியளிக்கின்றது. இவ்வாறு மனம் விரிவடையச் செய்கின்றது. - '''டி. டி. முங்கெர்'''<ref name=சிக்கன/>
 
* உண்மையும் உழைப்பும் உனக்கு இடைவிடாத தோழர்களாயிருக்கட்டும். வருமானத்திற்கு ஓரணா குறைத்துச் செலவழிக்கவும். பின்னால் உன் பையில் பணம் மிஞ்சும் கடன்காரர் தொல்லை இராது. தேவையால் கஷ்டப்பட வேண்டாம். பசி வாட்டாது துணியில்லாமல் வாடையில் வருந்த வேண்டாம். -'''ஃபிராங்க்லின்'''<ref name=சிக்கன/>
 
* சிக்கனம் வாழ்க்கைப் போராட்டத்தில் பாதியாகும், பணம் தேடுதல் அவ்வளவு கஷ்டமன்று. அதை முறையாகச் செலவழிப்பதே கஷ்டம் - '''ஸ்பர்ஜியன்'''<ref name=சிக்கன/>
 
* பைசாவை நீ கவனித்தால் போதும், ரூபாய்கள் தாங்களே தங்களைக் கவனித்துக்கொள்ளும். -'''ஃபிராங்க்லின்'''<ref name=சிக்கன/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/சிக்கனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது