வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
* சரித்திரம் என்பது மனித ஜாதியின் குற்றங்கள் குறைகள் அதிர்ஷ்டங்கள் அறிவீனங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நூலேயன்றி வேறன்று. -'''[[எட்வார்ட் கிப்பன்|கிப்பன்]]'''<ref name=சரித்திரம்/>
 
* சரித்திரம் பெரிய அளவுள்ள வாழ்க்கை வரலாற்றைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. - '''லாமார்டைன்'''<ref name=சரித்திர>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/178| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=177-178}}</ref>
 
* சரித்திரத்திலிருந்து நாம் அடையும் தலைசிறந்த பயன் அது நம் மனத்தில் எழுப்பும் உற்சாகமாகும். - '''கதே'''<ref name=சரித்திர/>
 
* சரித்திரத்தை உண்டாக்கும் மனிதர்களுக்கு அதை எழுத நேரம் கிடைப்பதில்லை. - '''மெட்டர்னிக்'''<ref name=சரித்திர/>
 
சரித்திரம் வெறும் குற்றங்கள். தவறுகள். துரதிருஷ்டங்கள் ஆகியவற்றின் பட்டியல் மட்டும் அன்று. -'''கிப்பன்'''<ref name=சரித்திர/>
 
* நாம் சரித்திரத்தை நமது விருப்பு வெறுப்புகளின் மூலம் பார்க்கிறோம். - '''வென்டல் ஃபிலிப்ஸ்'''<ref name=சரித்திர/>
 
* எல்லா சரித்திரமும் ஒரே பொய். -'''ஸர். ஆர். வால்பொல்'''<ref name=சரித்திர/>
 
* வாழ்க்கை வரலாறே உண்மையான சரித்திரம். - '''கார்லைல்'''<ref name=சரித்திர/>
 
* வாழ்க்கையின் சுருக்கத்திற்குச் சரித்திரம் சிறிது ஈடு செய்வதாகும். - '''ஸ்கெல்டர்'''<ref name=சரித்திர/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது