வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:வரலாறு சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
 
* சரித்திரம் என்பது மனித ஜாதியின் குற்றங்கள் குறைகள் அதிர்ஷ்டங்கள் அறிவீனங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நூலேயன்றி வேறன்று. -'''[[எட்வார்ட் கிப்பன்|கிப்பன்]]'''<ref name=சரித்திரம்/>
 
* சரித்திரம் பெரிய அளவுள்ள வாழ்க்கை வரலாற்றைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. - '''லாமார்டைன்'''
 
* சரித்திரத்திலிருந்து நாம் அடையும் தலைசிறந்த பயன் அது நம் மனத்தில் எழுப்பும் உற்சாகமாகும். - '''கதே'''
 
* சரித்திரத்தை உண்டாக்கும் மனிதர்களுக்கு அதை எழுத நேரம் கிடைப்பதில்லை. - '''மெட்டர்னிக்'''
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது