சமத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
== மேற்கோள்கள் ==
 
* இறைவனின் சட்டப்படி அவன் மனித சமூகத்திற்கு அளித்துள்ள அந்தச் சட்டத்தின்படி எல்லா மனிதர்களும் சுதந்தரமானவர்கள், சகோதரர்கள், சமத்துவமானவர்கள். -'''மாஜினி'''<ref name=சமத்துவம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/175| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=174-175}}</ref>
 
- பூமியில் தோன்றியதும், ஒவ்வொருவருக்கும் சமத்துவம் உண்டு. பூமிக்கடியில் போகும் பொழுதும் சமத்துவம் உண்டு. -'''என்கிளாஸ்'''<ref name=சமத்துவம்/>
 
* சமூகம் நாம் கருதுவதைவிட அதிகச் சமநிலை உள்ளது. மகா அறிவாளிகளும். ஒன்றும் தெரியாத மூடர்களும் அபூர்வம்: பெரிய அசுரர்களோ, குள்ளர்களோ அபூர்வமாகவே இருப்பர். - '''ஹாஸ்லிட்்'''<ref name=சமத்துவம்/>
 
* இயற்கையில் எல்லா மனிதர்களும் சமத்துவமாக உள்ளவர்கள். எல்லோரும் ஒரே மண்ணால், ஒரே கடவுளால் படைக்கப் பெற்றவர்கள். நாம் நம்மை எவ்வளவுதான் ஏமாற்றிக் கொண்டாலும், கடவுளுக்கு வல்லமையுள்ள அரசன் எவ்வளவு வேண்டியவனோ அவ்வளவு வேண்டியவன் ஏழைக் குடியானவனும் -'''பிளேட்டோ'''<ref name=சமத்துவம்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/சமத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது