சமத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சமத்துவம்''' என்பது சமூக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 9:
* சமூகம் நாம் கருதுவதைவிட அதிகச் சமநிலை உள்ளது. மகா அறிவாளிகளும். ஒன்றும் தெரியாத மூடர்களும் அபூர்வம்: பெரிய அசுரர்களோ, குள்ளர்களோ அபூர்வமாகவே இருப்பர். - '''ஹாஸ்லிட்்'''
 
* இயற்கையில் எல்லா மனிதர்களும் சமத்துவமாக உள்ளவர்கள். எல்லோரும் ஒரே மண்ணால், ஒரே கடவுளால் படைக்கப் பெற்றவர்கள். நாம் நம்மை எவ்வளவுதான் ஏமாற்றிக் கொண்டாலும், கடவுளுக்கு வல்லமையுள்ள அரசன் எவ்வளவு வேண்டியவனோ அவ்வளவு வேண்டியவன் ஏழைக் குடியானவனும் -'''பிளேட்டோ'''
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/சமத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது