ஐயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஐயம்''' என்பது நம்பிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
== மேற்கோள்கள் ==
* நாம் கொஞ்சம் அறிந்திருந்தால், தெளிவாகக் கண்டு கொள்வோம்; அறிவு மிகுந்தால் சந்தேகமும் அதிகமாகிவிடும். ് -'''கதே'''<ref name=சந்தேகம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/175| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=174}}</ref>
 
* சந்தேகமே கொள்ளாதவன் அரை நம்பிக்கைகூட இல்லாதவன், சந்தேகமுள்ள இடத்தில் உண்மையும் இருக்கும். அது உண்மையின் சாயல். - '''பெய்லி'''<ref name=சந்தேகம்/>
 
* ஆராய்ச்சிக்கு முன்வாயிலைத் திறக்காவிட்டால் சந்தேகம் சாளரத்தின் வழியாக வரும். -'''ஜோபெட்'''<ref name=சந்தேகம்/>
 
* சந்தேகம் தீர்ந்தால் ஓய்வு ஆரம்பமாகும். - '''டெட்ராக்'''<ref name=சந்தேகம்/>
 
* மானிட ஆன்மாவின் சந்தேகம் நரகமாகும். - '''காஸ்பரின்'''<ref name=சந்தேகம்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/ஐயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது