சகோதரத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சகோதரத்துவம்''' (''Brotherhood'') எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சகோதரத்துவம்''' (''Brotherhood'') என்பது அனைத்து மக்களிடையேயான பிணைப்பு மற்றும் நல்லெண்ணத்திற்கான ஒரு சொல். சில சமயங்களில் ஒரு இன அல்லது சமூக அந்தஸ்துள்ள நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கிடையில், குறிப்பிட்ட மதத்தவர்களை உள்ளடக்கி கட்டுப்படுத்தப்படுத்த பயன்படுத்தும் சொல் ஆகும்.<ref name=சகோதரத்துவம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/172| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=171}}</ref>
 
* வாழ்க்கை என்பது ஒருவன் தனக்காக வாழ்வதாகாது. நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும். - '''மினாண்டர்'''<ref name=சகோதரத்துவம்/>
 
* இறைவனைத் தந்தையென்று கொள்ளாமல், மானிட சகோதரத்துவம் கிடையாது. - '''எச். எம். ஃபீல்ட்'''<ref name=சகோதரத்துவம்/>
 
* சமூகம் அனைத்தின் நன்மைக்காக நாம் பிறந்துள்ளோம் என்று சருதவேண்டும். - '''ஸெனீகா'''<ref name=சகோதரத்துவம்/>
 
* நம்முடனுள்ள ஒருவன் எவ்வளவு கேவலமான தாழ்ந்தவனாயினும், அவனும் நம் மனித இனத்தைச் சேர்ந்தவனே. - '''ஸெனீகா'''<ref name=சகோதரத்துவம்/>
 
* நன்மைகளுக்கெல்லாம் சிகரம், வாழ்க்கையின் இறுதி நட்சத்திரம், சகோதரத்துவம். - '''எட்வின் மார்க்காம்'''<ref name=சகோதரத்துவம்/>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/சகோதரத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது