சகிப்புத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:நல்லொழுக்கங்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
'''சகிப்புத்தன்மை''' என்பது ஒருவரின் கருத்துக்கள், இனம், மதம், தேசியம் போன்றவற்றை வெறுக்காமல் அதை நியாயமாக புறநிலையில் அனுமதிக்கும் அணுகுமுறையைக் குறிக்கிறது.
 
* உன் இதயத்தில் சகிப்புத்தன்மையைப் பயிர் செய், நல்ல கதிர் விளையும்வரை அதை வளர்த்துவர்.பிறர் உனக்குச் செய்த தீமை யெல்லாம் விரைவில் மறந்து போகும்படி பிரார்த்தனை செய். -'''ஸ்பார்ஜியன்'''<ref name=சகிப்புத்தன்மை>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/172| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=171}}</ref>
 
* துன்பங்களையோ, வேதனை தரும் நிகழ்ச்சிகளையோ அடக்கத்தோடு, பொறுமையோடு, பணிவோடு ஏற்றுக்கொள்ளல் ஒரு நகரத்தை வெற்றி கொள்வதற்கு மேலாகும். - '''ஸிம்மன்'''<ref name=சகிப்புத்தன்மை/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/சகிப்புத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது