கோபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
* பிறரிடம் பழி வாங்க எண்ணுவதற்கோ, நமக்கு இழைக்கப்பெற்ற தீங்குகளை நினைத்துப் பார்க்கவோ, வாழ்க்கையில் நேரமில்லை. அது மிகச் சுருக்கமானது. - '''சார்லட் பிரான்டி'''<ref name=கோபம்/>
 
* கோபத்திற்குச் சிறந்த மருந்து தாமதித்தல். - '''[[ஸெனீகா]]'''<ref name=கோபம்/>
 
* அமைதியாயிரு. நீ எவரையும் வசப்படுத்திக்கொள்ள முடியும். - '''ஸெயின்ட் ஜஸ்ட்''' <ref name=கோபம்/>
"https://ta.wikiquote.org/wiki/கோபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது