கோபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
== மேற்கோள்கள் ==
 
*கோபத்துக்குச் சிறந்த முறி தாமதம். -[[செனெகா]]
*கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில் சரியான நேரத்தில் சரியான நோக்கத்துடன் கோபப்படுவது எல்லோருக்கும் வராது. - [[அரிசுடோடில்]]
* நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான். - [[மகாவீரர்]]
வரி 14 ⟶ 13:
* உணர்ச்சிகளுள் கோபமே எவ்வித வலுவும் இல்லாதது. அதனால் பயனொன்றும் விளைவதில்லை. எதிரியைக் காட்டிலும். அதைக் கொண்டவனுக்கே அது அதிகத் தீங்கிழைப்பதாகும். - '''கிளாரண்டன்'''<ref name=கோபம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/169| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=168-169}}</ref>
 
பிறரிடம் பழி வாங்க எண்ணுவதற்கோ, நமக்கு இழைக்கப்பெற்ற தீங்குகளை நினைத்துப் பார்க்கவோ, வாழ்க்கையில் நேரமில்லை. அது மிகச் சுருக்கமானது. - '''சார்லட் பிரான்டி'''<ref name=கோபம்/>
 
* கோபத்திற்குச் சிறந்த மருந்து தாமதித்தல். - '''ஸெனீகா'''<ref name=கோபம்/>
 
* அமைதியாயிரு. நீ எவரையும் வசப்படுத்திக்கொள்ள முடியும். - '''ஸெயின்ட் ஜஸ்ட்''' <ref name=கோபம்/>
 
* கோபம் வெறிகொண்ட குதிரையைப் போல் துள்ளிப் பாய்கையில், இடையில் தடுக்கி விழும். -'''ஸாவேஜ்
'''<ref name=கோபம்/>
 
* வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். உள்ளேயடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும். - '''புல்வெர்'''<ref name=கோபம்/>
 
* நீ கோபமாயிருந்தால். நீ பேசத் தொடங்குமுன் பத்துவரை எண்ணு. அதிகக் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணு. -'''ஜெஃபர்ஸன்'''<ref name=கோபம்/>
 
* உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் பொழுது அறிவு வெளியே போய்விடும். -'''எம். ஹென்றி'''<ref name=கோபம்/>
 
* கோபும் எழும்பொழுது. அதன் விளைவுகளை எண்ணிப்பார். -'''கன்ஃபூஷியஸ்'''<ref name=கோபம்/>
 
பொறுமையுள்ள மனிதனின் கோபத்தைப்பற்றி எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.<ref name=கோபம்/>
=== பழமொழிகளும் சொலவடைகளும் ===
* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
"https://ta.wikiquote.org/wiki/கோபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது