குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''' குறைபாடு''' குறித்த மேற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
''' குறைபாடு''' குறித்த மேற்கோள்கள்
 
* ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கு ஒரு படி -'''ஆல்காட்'''<ref name=குறைபாடு>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/164| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=163}}</ref>
* ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கு ஒரு படி -'''ஆல்காட்'''
 
* தோல்வியிலிருந்து தெரிவது இதுதான் வெற்றியடைய வேண்டுமென்று நாம் செய்துகொண்ட தீர்மானத்தில் பேர்திய உறுதியில்லை. -'''போவீ'''<ref name=குறைபாடு/>
 
* உன் எதிரிகளைக் கவனி, அவர்களே உன் குற்றங்களை முதலில் கவனிப்பவர்கள். - '''ஃபெனிலன்'''<ref name=குறைபாடு/>
 
* சிறு தவறுகளுக்காகத் தேவையில்லாத ஆத்திரத்துடன் கண்டிப்பது. ஒரு நண்பனின் நெற்றியிலுள்ள ஈயை அடிப் பதற்காகச் சம்மட்டியை எடுப்பது போன்றது. - '''பழைய வாக்கியம்'''<ref name=குறைபாடு/>
 
* மனிதனின் குறைபாடுகளைப்பற்றிக் கூறிக்கொண்டிருப்பவன் கடவுளையே கண்டிக்கிறான். - '''பர்க்'''<ref name=குறைபாடு/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/குறைபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது