குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
* இருபது வயதில், எல்லோருக்கும் குடியரசுக் கொள்கைதான் -'''லமார்டைன்'''<ref name=குடியரசு>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/161| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=160}}</ref>
 
* முடியாட்சிகள் வறுமையால் வீழும்: குடியரசுகள் ஆடம்பரமான பழக்கவழக்கங்களால் வீழும். -'''[[மான்டெஸ்கியூ]]'''<ref name=குடியரசு/>
 
* எல்லோருக்கும் சமமான நீதி: எல்லா நாடுகளுடனும் அமைதியாக நடந்து. வாணிபம் செய்து நேர்மையாக நட்புறவு கொள்ளல் எவருக்கும் கட்டுப்படும் ஒப்பந்தங்கள் இல்லாமை: மாகாண இராஜ்யங்களின் உரிமைகள் அனைத்தையும் ஆதரித்தல் - இவையெல்லாம் நம் குடியரசுக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கக்கூடியவை. - '''ஜெஃபர்ஸன்'''<ref name=குடியரசு/>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது