கீழ்ப்படிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கீழ்ப்படிதல்''' என்பது என்பது கட்டளைகளை நிறைவேற்றும் செயல். இது குறித்த மேற்கோள்கள்
 
* நாம் பிரஜைகளாகப் பிறந்துள்ளோம். சுதந்தரத்துடன் நாம் இறைவனை வ்ணங்குவது கடமை. இதைச் செய்பவன் சுதந்தரமாகவும். சேமமாகவும், இன்பமாயும் இருப்பான். - '''ஸெனீகா'''<ref name=கீழ்ப்படிதல்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/161| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=160}}</ref>
 
* இதயத்தின் அதிருப்தியுடன், உடலால் மட்டும் கீழ்ப்படிதல் உண்மையானதன்று. - '''ஸாஅதி'''<ref name=கீழ்ப்படிதல்/>
 
* தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கியிருக்கின்றனர். - '''அரிஸ்டாட்டல்'''<ref name=கீழ்ப்படிதல்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/கீழ்ப்படிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது