கீழ்ப்படிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கீழ்ப்படிதல்''' என்பது க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கீழ்ப்படிதல்''' என்பது குறித்த மேற்கோள்கள்
 
* நாம் பிரஜைகளாகப் பிறந்துள்ளோம். சுதந்தரத்துடன் நாம் இறைவனை வ்ணங்குவது கடமை. இதைச் செய்பவன் சுதந்தரமாகவும். சேமமாகவும், இன்பமாயும் இருப்பான். - '''ஸெனீகா'''
- '''ஸெனீகா'''
 
* இதயத்தின் அதிருப்தியுடன், உடலால் மட்டும் கீழ்ப்படிதல் உண்மையானதன்று. - '''ஸாஅதி'''
 
* தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கியிருக்கின்றனர். - '''அரிஸ்டாட்டல்'''
- '''அரிஸ்டாட்டல்'''
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/கீழ்ப்படிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது