கனவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி Maathavan பக்கம் கனவுகள் என்பதை கனவு என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 3:
==மேற்கோள்கள்==
[[படிமம்:NASA child bubble exploration.jpg|thumbnail|வலது|நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன]]
 
===பழமொழிகளில் கனவுகள்===
* கனவு காண்பது முற்றிலும் கற்பனையானது. அதன் மூலம் எல்லா மனிதர்களும் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று தெரிகின்றது. விழித்திருக்கும் பொழுது அந்த ஆற்றல் இருந்தால், ஒவ்வொரு மனிதனும் ஒரு தாந்தேயாகவோ, ஷேக்ஸ்பியராகவோ விளங்குவான். - '''ஹெட்ஜ்'''
* விளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது. ~ '''பழமொழி'''
 
* அஜீரணக் கோளாறின் காரணமாகவே கனவு ஏற்படுகிறது. ~ '''பழமொழி'''
* மானிட உள்ளம் எல்லையற்றது என்பதற்குக் கனவு காண்பதை உதாரணமாய்க் கொள்ளலாம். -'''குளுலோ'''
 
===இலக்கியங்களில் கனவுகள் பற்றி===
வரி 25 ⟶ 26:
* கனவுகள் தெய்வீகச் செயல்பாடாகக் கருதப்பட்டதால் கனவுகளை உண்டாக்கும் காரணிகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறியும் அவசியம் ஏற்படவில்லை.
 
===பழமொழிகளில் கனவுகள்===
* விளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது. ~ '''பழமொழி'''
* அஜீரணக் கோளாறின் காரணமாகவே கனவு ஏற்படுகிறது. ~ '''பழமொழி'''
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:கருப்பொருட்கள் ]]
"https://ta.wikiquote.org/wiki/கனவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது