கேளிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''களியாட்டம்''' என்பது குற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''களியாட்டம்''' என்பது குறித்த மேற்கோள்கள்
 
* மக்களுக்குக் கேடு விளைவிக்காமல் ஆடல் பாடல்கள் நடத்துவது சமூகத்துக்குச் செய்யும் தொண்டாகும். - '''எச். மோர்'''<ref name=களியாட்டம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/159| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=158}}</ref>
 
* சில சமயங்களில் மனத்தை வேறிடத்திற்குத் திருப்பிவிடுதல், மீண்டும் அது சிந்தனை செய்ய உதவியாகும். - '''வில்மார்ட்''' <ref name=களியாட்டம்/>
 
* பொது மக்களின் களியாட்டங்கள் எனக்குப் பிரியமானவை, ஏனெனில், அவை அவர்களைத் தீமையிலிருந்து காக்கின்றன.- '''ஜான்ஸன்'''<ref name=களியாட்டம்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/கேளிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது