கவிதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 62:
*கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா?-'''புதுமைப்பித்தன்'''<ref name=புதுமைப்பித்தன்/>
 
* அறிவுக் கூர்மையுடன உணர்ச்சிகளின் வண்ணங்கள் கலப்பது கவிதை. - '''வில்ஸன்'''<ref name=கவிதைகவிதை2>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/158| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=157-158}}</ref>
 
* கவிதை, சொற்களின் இசை. '''ஃபுல்லர்''' <ref name=கவிதைகவிதை2/>
 
* கவிதையாகிய உடையணிந்தால், உண்மை அதிகப் பிரகாசமாக இருக்கிறது. -'''போப்'''<ref name=கவிதைகவிதை2/>
 
* கவிதை, சோகத்தின் சகோதரி, வருத்தப்பட்டு அழும் ஒவ்வொரு மனிதனும் ஒரு கவிஞன். ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் ஒரு பாட்டு, - '''ஆண்ட்ரீ'''<ref name=கவிதைகவிதை2/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/கவிதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது