கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 152:
* சரியான கருத்தில், கல்விப்பயிற்சி பெறுகிறவரை மனிதன் மனிதனாக மாட்டான்.- '''எச். மான்'''
 
* மக்கள் அறியாதவைகளைத் தெரிந்துகொள்ளும்படி கற்பிப்பது கல்வியின் பொருளாகாது. அவர்கள் நடையை மாற்றிச் செம்மையாக நடந்துகொள்ளும்படி கற்பிப்பதேயாகும். '''ரஸ்கின்'''
 
* முதலாவதாக மாணவன் தன் தாய்மொழியில் புரிந்து கொள்ளவும். பேசவும், படிக்கவும். எழுதவும் நாம் கற்பிக்கவேண்டும். - '''எச். ஜி. வெல்ஸ்'''
 
* ஒழுக்க நெறியின் வளர்ச்சியே கல்வியின் முழு நோக்கம் அல்லது பெருநோக்கமாயிருக்க வேண்டும். - '''ஒ' ஷி'''
 
* சர்வ ஜனக் கல்வியில்லாமல், சர்வ ஜன வாக்குரிமை ஒரு தீமையாகிவிடும். - '''எச். எல். வேலண்ட்'''
 
* நன்றாகக் கற்பிப்பதானால், எந்த விஷயத்தைக் கற்பித்தாலும் எனக்குக் கவலையில்லை. - '''டி. எச். ஹக்ஸ்லி'''
 
* கல்வியின் முழுநோக்கம் மனவளர்ச்சி. - '''ஷெர்வுட் ஆண்டர்ஸன்'''
 
* கற்பிப்பதன் இரகசியம் மாணவனுக்கு மதிப்பளிப்பதில் இருக்கின்றது. - '''எமர்ஸன்'''
 
* தேசங்களுக்கு மலிவான பாதுகாப்பு. கல்வி. - '''பர்க்'''
 
* மானிட உள்ளத்தின் கல்வி. தொட்டிலில் தொடங்குகின்றது. - '''டி. கோகள்'''
 
* பொதுக் கல்வியே அரசாங்கத்தின் முதல் இலட்சியமாயிருக்க வேண்டும். - '''நெப்போலியன்'''
 
* கல்வி அழகே அழகு. -'''நாலடியார்'''
 
* எம்மை உலகத்தும் யாம்காணோம் கல்விபோல்<br> மம்மர் அறுக்கும் மருந்து. - '''நாலடியார்'''
 
* கல்வி கரையில, கற்பவர் நாள்சில. -'''நாலடியார்'''
 
* கேடில் விழுச்செல்வம் கல்வி - '''திருவள்ளுவர்'''
 
 
== சான்றுகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது