கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
* கலையில் நன்மையானவையெல்லாம் ஓர் ஆன்மா மற்றொன்றுக்கு வெளியிடுவதாகும். அதன் அருமை அதை வெளியிடுபவரின் பெருமையைப் பொறுத்தது. - '''ரஸ்கின்'''<ref name=கலைகள்/>
 
* தெய்விகப் படைப்பின் நிழல்தான் உண்மையான கலைப் படைப்பு. - '''[[மைக்கலாஞ்சலோ|மைக்கேல் ஏஞ்சலோ]]'''<ref name=கலைகள்/>
 
* கலை, அதன் சக்திக்குத் தகுந்தபடி, இயற்கையைப் பின்பற்றிச் செல்கின்றது. இது சீடன் ஆசிரியரைத் தொடர்வது போன்றது. ஆகவே, இறைவனிடமிருந்து வருவதாகும். - '''தாந்தே'''<ref name=கலைகள்/>
"https://ta.wikiquote.org/wiki/கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது