விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
அடையாளம்: 2017 source edit
வரிசை 790:
In terms of next steps, our focus now shifts toward implementation. In light of the cancellation of the Wikimedia Summit, the Wikimedia Foundation is determining the best steps for moving forward through a series of virtual events over the coming months. We will also be hosting live [[:m:Strategy/Wikimedia_movement/2018-20/Recommendations#Join_the_movement_strategy_office_hours|office hours]] in the next coming few days, where you can join us to celebrate the Strategy and ask questions! Please stay tuned, and thank you once again for helping to drive our movement forward, together. [[User:RSharma (WMF)|RSharma (WMF)]]
<!-- Message sent by User:RSharma (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:RSharma_(WMF)/southasian_Mass_Message&oldid=20082498 -->
 
== முன்னெச்சரிக்கையாக அனைத்து பயனர்களையும் விடுபதிகை ==
 
அனைவருக்கும் வணக்கம்,
 
[https://lists.wikimedia.org/pipermail/wikitech-l/2020-June/093543.html இணைக்கப்பட்ட மின்னஞ்சலின்] படி, விக்கிமீடியா விக்கிகளில் உள்ள அனைவரும் விரைவில் விடுபதிகை செய்யப்படுவர். அனைவரும் மீண்டும் உள்நுழைய வேண்டும்.
 
[[ta:wikt:configuration|அமைப்புவடிவாக்க]] பிழை காரணமாக, [[ta:wikt:session|அமர்வு]] குக்கீகள் தற்காலிக சேமிப்பிலிருந்து அனுப்பப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. சில பயனர்கள் தாங்கள் வேறொருவராக உள்நுழைந்திருப்பதைப் போல தளத்தைப் பார்த்ததாக தெரிவித்திருந்தனர். பாதிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று நம்பப்படுகிறது. இருப்பினும், அனைத்து அமர்வுகளையும் மீட்டமைப்பது தாக்கத்தை குறைப்பதற்கான ஒரு விவேகமான நடவடிக்கையாக எடுக்கப்படுகிறது.
 
மேலும் காண்க: [https://lists.wikimedia.org/pipermail/wikitech-l/2020-June/093543.html முழுமையான மின்னஞ்சல் சரடு].
 
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 08:47, 26 சூன் 2020 (UTC)
"https://ta.wikiquote.org/wiki/விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது