கடிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
* கடிதம் யாருக்கு எழுதப்பெறுகின்றதோ அவனையும், எழுதுவோனையும் இருவரையும் எடுத்துக் காட்டுகின்றது - '''செஸ்டர்ஃபீல்ட்'''
 
* நல்ல காதற்கடிதம் எழுதுவதற்கு, நீ என்ன எழுத வேண்டும் என்பதை அறியாமலே எழுதத் தொடங்க வேண்டும், நீ என்ன எழுதியிருக்கிறாய் என்பதை அறியாமலே முடிக்கவேண்டும். - '''ரூஸோ'''
 
* மனம் மிகவும் தளர்ந்துள்ள சமயத்தில் ஒருவன் தன் நண்பர்கள் எழுதிய கடிதங்களையெல்லம் படித்துப் பார்த்தல் தலைசிறந்த மருந்தாகும். - '''ஷென்ஸ்டள்'''
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/கடிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது