கடமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
* கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன். -'''செல்ஸன்'''<ref name=கடமை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88 | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை | publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=63- 66}}</ref>
* உன் கடமையைச்செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய். -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா|கதே]]'''<ref name=கடமை/>
* உனக்கு மிகவும் அருகிலுள்ள கடமையைச் செய். - '''கதே'''<ref name=க/>
* கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை. -'''[[அனடோல் பிரான்ஸ்]]'''<ref name=கடமை/>
* சாந்தம், குதூகலம்-இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன. - '''[[ஆர். எல். இசுட்டீவன்சன்|ஆர். எல். ஸ்டீவன்ஸன்]]'''<ref name=கடமை/>
வரி 36 ⟶ 37:
* செய்யாமல் விட்டுள்ள ஒவ்வொரு கடமையும் புதிதாக ஏழு கடமைகளுடன் திரும்ப வரும். - '''சார்ல்ஸ் இங்ஸ்லே'''<ref name=க/>
 
* கடமைகள் நம்முடையவை. நிகழ்ச்சிகள் கடவுளுடையவை. - '''ஸெஸில்'''<ref name=க/>
* உனக்கு மிகவும் அருகிலுள்ள கடமையைச் செய். - '''கதே'''<ref name=க/>
 
* கடமையில்லாத ஒரு கணங்கூட இல்லை. - '''ஸிஸரோ'''<ref name=க/>
* கடமைகள் நம்முடையவை. நிகழ்ச்சிகள் கடவுளுடையவை. - '''ஸெஸில்'''<ref name=க/>
 
* கடமையில்லாத ஒரு கணங்கூட இல்லை. - '''ஸிஸரோ'''<ref name=க/>
== வெளியிணைப்புக்கள் ==
{{wiktionary}}
"https://ta.wikiquote.org/wiki/கடமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது