கடமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
* தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது. -'''[[ஹென்ரிக் இப்சன்|இப்ஸன்]]'''<ref name=கடமை/>
* நான் எப்போதும் என் வரையில் எனது கடமையைச் செய்பவன். மற்றவர்கள் பதிலுக்கு உதவி செய்கிறார்களா என்பதை எதிர்பார்க்காதவன். —[[இராஜாஜி]] (5-3.1962)<ref name=சொன்னார்கள்71-80>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_71-80| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=71-80}}</ref>
 
* தொலைவிலே மங்கலாகத் தெரிவதைக் காண்பது" நம் கடமையன்று, நம் கண் முன்பு உள்ளதைச் செய்வதே நம் மேலான கடமை. - '''கார்லைல்'''
 
* நமது வாழ்க்கை பெருங்கடமைகளுக்காக அளிக்கப் பெற்றுள்ளது. சுயநலத்திற்காக அன்று: குறிக்கோளில்லாத கனவுகளில் வீணாகக் கழிப்பதற்காக அன்று; நம்மை அபிவிருத்தி செய்துகொண்டு, மனித சமூகத்திற்குத் தொண்டு செய்வதற்காக. - '''ஆப்ரே டி. வீர்'''
 
* மனிதனின் கடமை தெளிவானது. சுருக்கமானது. அதில் இரண்டு விஷயங்களே உள்ளன. கடவுளுக்காக அவன் செய்ய வேண்டிய கடமை. இதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் அண்டை வீட்டுக்காரருக்கு அவன் செய்ய, வேண்டிய கடமை, தனக்கு மற்றவர் செய்ய வேண்டுமென்று விரும்புவதை அவனே செய்ய வேண்டும். -'''தாமஸ் பெயின்'''
 
* நம் கடமையைச் செய்வதில் நாம் அதைச் செய்வதைக் கற்றுக் கொள்கிறோம். - '''இ. பி. புஸே'''
 
* செய்யாமல் விட்டுள்ள ஒவ்வொரு கடமையும் புதிதாக ஏழு கடமைகளுடன் திரும்ப வரும். - '''சார்ல்ஸ் இங்ஸ்லே'''
 
* உனக்கு மிகவும் அருகிலுள்ள கடமையைச் செய். - '''கதே'''
 
* கடமைகள் நம்முடையவை. நிகழ்ச்சிகள் கடவுளுடையவை. - '''ஸெஸில்'''
 
* கடமையில்லாத ஒரு கணங்கூட இல்லை. - '''ஸிஸரோ'''
== வெளியிணைப்புக்கள் ==
{{wiktionary}}
"https://ta.wikiquote.org/wiki/கடமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது