ஒழுங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
* ஒழுங்கின் பொருள் என்னவென்றால், ஒளி, அமைதி, தற்சுதந்தரம், தன்னைத்தான் அடக்கிக்கொள்ளும் திறன் ஆகியவை. ஒழுங்குதான் ஆற்றல். - '''ஏமீயல்'''<ref name=ஒழுங்கு/>
 
* ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் இடம் உண்டு. ஒவ்வொன்றும் தன் இடத்தில் இருத்தல் வேண்டும். - '''ஃபிராங்க்வின்[[பெஞ்சமின் பிராங்கிளின்|ஃபிராங்க்லின்]]'''<ref name=ஒழுங்கு/>
 
* உள்ளத்தில் ஒழுங்கு முற்றிலும் குறைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. - '''ஷேக்ஸ்பியர்'''<ref name=ஒழுங்கு/>
"https://ta.wikiquote.org/wiki/ஒழுங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது