ஒழுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
* சிலர் சமயத்திலிருந்து ஒழுக்கத்தைப் பிரிப்பர். ஆனால், சமயமே வேர். அது இல்லாமல் ஒழுக்கம் வாடி அழிந்து விடும். - '''ஸி. ஏ. பார்ட்டல்'''<ref name=ஒழுக்கம்/>
 
* சமயக் கட்சிகள் பலதிறப்பட்டவை. ஏனெனில். அவை மனிதர்களிடமிருந்து தோன்றியவை ஒழுக்க நெறி எங்கும் ஒரே தன்மையுள்ளது. ஏனெனில். அது ஆண்டவனிடமிருந்து வந்தது. - '''[[வோல்ட்டேர்|வால்டேர்]]'''<ref name=ஒழுக்கம்/>
 
* ஒழுக்கமில்லாமல் சமயமில்லை. சமயமில்லாமல் ஒழுக்கமில்லை. - '''ஜி. ஸ்பிரிங்'''<ref name=ஒழுக்கம்/>
 
==சான்றுகள்==
{{Reflist|<ref name="rationalist_diary">பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு</ref><ref name="periyar_arivurai">"பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு</ref>}}
"https://ta.wikiquote.org/wiki/ஒழுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது