கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
* உன் செயல்கள் அனைத்திலும் இறைவன் உன்னைக் காண்பதாக எண்ணிக்கொள் அவன் செயல்கள் அனைத்திலும் அவனைக் காண்பதற்கு முயற்சி செய். - '''குவார்லஸ்'''
=== '''எல்லாம் வல்லவர்''' ===
* இறைவனுடைய சர்வ வல்லமையைத் தவிர என் நம்பிக்கைக்கு வேறு ஆதாரமில்லை. - '''ரூதர்ஃபோர்ட்'''
 
* இறைவன். தான் மாறாமல், மாட்சிமை என்ற திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு. எல்லாவற்றிற்கும் ஒளியும் உயிரும் அளிக்கிறான்; வான் மண்டலத்தில் இயங்கும் கோளங்களையும், மாறி மாறி வரும் பருவ காலங்களையும் இயக்கி வருகிறான். - '''ஸாமர்வில்'''
 
===[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]]===
"https://ta.wikiquote.org/wiki/கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது