கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 100:
 
* உரோமம் கத்தரிக்கப்பெற்ற ஆட்டுக்குட்டிக்காக இறைவன் காற்றை மென்மையாக வீசும்படி செய்கிறான். - '''ஸ்டெர்னி'''<ref name=இறைவன்/>
 
* ஒருவர் உள்ள இடத்தில் கடவுள் இரண்டாமவராக உள்ளார்: இருவர் உள்ள இடத்தில், கடவுள் மூன்றாமவராக உள்ளார். '''முகம்மது நபி'''
 
* மானிட சமூகத்தை ஒரு குடும்பமாக அமைத்து, தாம் தந்தையாயிருந்து. உலகை நம் வீடாக்கிய கடவுள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார். '''காலெரிட்ஜ்'''
 
* அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்<br>பிறவாழி நீந்தல் அரிது. - '''[[திருவள்ளுவர்]]'''<ref name=இறைவன்/>
"https://ta.wikiquote.org/wiki/கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது