வேலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
* வாழ்நாள் முழுவதும் உழைத்தால்தான் ஒரு துறையில் உன்னத நிலையை அடைய முடியும், அதற்குத் குறைந்த விலையில் அந்நிலையை வாங்க முடியாது. - '''ஜான்ஸன்'''<ref name=உழைப்பு/>
 
* தன் வேலையைக் கண்டுகொண்ட மனிதன் பாக்கியசாலி. உலகிலே ஓர் அசுரன் இருக்கிறான். அவன்தான் சோம்பலுள்ள மனிதன். - '''[[தாமஸ் கார்லைல்|கார்லைல்]]'''<ref name=உழைப்பு/>
 
* கவிதை எழுதுவதில் எவ்வளவு பெருமை உள்ளதோ, அதே அளவு, நிலத்தை உழுவதிலும் உளது என்பதைத் தெரிந்து கொள்ளாத எந்தச் சமூகமும் செழிப்படையாது. - '''பீட்டி'''<ref name=உழைப்பு/>
"https://ta.wikiquote.org/wiki/வேலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது