வேலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
* உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகின்றது. தொந்தரவு, தீயொழுக்கம், தரித்திரம். - '''[[வோல்ட்டேர்|வால்டேர்]]'''<ref name=உழைப்பு/>
 
* செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு: எல்லா விஷயங்களையும் இயக்குவது அதுவே. - '''[[டேனியல் வெப்ஸ்டர்]]''' <ref name=உழைப்பு/>
 
* கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு இரகசியம் வேறு எனக்குத் தெரியாது. -'''இ. டர்னர்'''<ref name=உழைப்பு/>
"https://ta.wikiquote.org/wiki/வேலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது