வேலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G பக்கம் உழைப்பு என்பதை வேலை என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 16:
* உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை. – ஹாலி
 
* ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்து விரல்கள். - '''ராபர்ட் கோலியர்'''<ref name=உழைப்பு>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/129| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=128-129}}</ref>
 
* உழைப்பு நாம் உயிர் வாழ்வதற்கான தெய்விகச் சட்டம், ஓய்ந்திருத்தல் துரோகமும், தற்கொலையுமாகும். - '''மாஜினி''' <ref name=உழைப்பு/>
 
* வேலை செய்யாமல் இந்த உலகில் எந்த மனிதனும் வாழக்கூடாது என்று ஆண்டவன் விரும்புகிறான். அதே போல. ஒவ்வொரு மனிதனும் தன் வேலையில் இன்புற்றிருக்கவேண்டும் என்றும் அவன் விரும்புகிறான் என்றே எனக்குத் தோன்றுகிறது. '''ரஸ்கின்'''<ref name=உழைப்பு/>
 
* உழைப்பில்லாமல் எதுவும் செழிப்பதில்லை. -'''ஸாஃபாகிளிஸ்'''<ref name=உழைப்பு/>
- '''ஸாஃபாகிளிஸ்'''
 
* தெய்வ நம்பிக்கைக்கு அடுத்தது உழைப்பில் நம்பிக்கை. - '''போவீ'''<ref name=உழைப்பு/>
 
* உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகின்றது. தொந்தரவு, தீயொழுக்கம், தரித்திரம்.
- '''வால்டேர்'''<ref name=உழைப்பு/>
நீக்குகின்றது. தொந்தரவு, தீயொழுக்கம், தரித்திரம்.
- '''வால்டேர்'''
 
* செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு: எல்லா விஷயங்களையும் இயக்குவது அதுவே. - '''டேனியல் வெப்ஸ்டர்''' <ref name=உழைப்பு/>
 
* கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு இரகசியம் வேறு எனக்குத் தெரியாது. -'''இ. டர்னர்'''<ref name=உழைப்பு/>
 
* வாழ்நாள் முழுவதும் உழைத்தால்தான் ஒரு துறையில் உன்னத நிலையை அடைய முடியும், அதற்குத் குறைந்த விலையில் அந்நிலையை வாங்க முடியாது. - '''ஜான்ஸன்'''<ref name=உழைப்பு/>
 
* தன் வேலையைக் கண்டுகொண்ட மனிதன் பாக்கியசாலி. உலகிலே ஓர் அசுரன் இருக்கிறான். அவன்தான் சோம்பலுள்ள மனிதன். - '''கார்லைல்'''
 
* கவிதை எழுதுவதில் எவ்வளவு பெருமை உள்ளதோ, அதே அளவு, நிலத்தை உழுவதிலும் உளது என்பதைத் தெரிந்து கொள்ளாத எந்தச் சமூகமும் செழிப்படையாது. - '''பீட்டி'''<ref name=உழைப்பு/>
 
===[[எமர்சன்]]===
"https://ta.wikiquote.org/wiki/வேலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது