கஞ்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
* பண ஆசை கொண்டவனுக்குத் தங்கந்தான் கடவுள். மனைவி, நண்பன். - '''பென்'''<ref name=உலோபி>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/129| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=128}}</ref>
 
* உலோபி தன் சகோதரனுடைய உடலைப் பட்டினிபோட்டு, தன் - ஆன்மாவையும் பட்டினி போடுகிறான். மரண காலத்தில், அநீதியால் வந்த தன் செல்வங்களை விட்டு அவன் ஏழையாய், நிர்வாணமாய், துன்பத்தோடு செல்கிறான். -'''[[தியோடோர் பார்க்கர்]]'''<ref name=உலோபி/>
 
* தங்கத்தின் சுமையைத் தாங்க முடியாமல் முனகுபவன் ரொட்டிக்காக அழுகிறான். - '''யங்'''<ref name=உலோபி/>
"https://ta.wikiquote.org/wiki/கஞ்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது