கஞ்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
* உலோபிகள் நல்லவர்கள், தங்கள் மரணத்தை விரும்புவோர்க்குத் தனம் சேர்த்து வைப்பவர். -'''லெஸ் ஜெனஸ்கி'''<ref name=உலோபம்/>
* சாத்தானுடைய வாசஸ்தலம் உலோபியின் நெஞ்சமாகும். -'''புல்லர்'''<ref name=உலோபம்/>
* பண ஆசை கொண்டவனுக்குத் தங்கந்தான் கடவுள். மனைவி, நண்பன். - '''பென்'''
 
* உலோபி தன் சகோதரனுடைய உடலைப் பட்டினிபோட்டு, தன் - ஆன்மாவையும் பட்டினி போடுகிறான். மரண காலத்தில், அநீதியால் வந்த தன் செல்வங்களை விட்டு அவன் ஏழையாய், நிர்வாணமாய், துன்பத்தோடு செல்கிறான். -'''தியோடோர் பார்க்கர்'''
 
* தங்கத்தின் சுமையைத் தாங்க முடியாமல் முனகுபவன் ரொட்டிக்காக அழுகிறான். - '''யங்'''
 
== குறிப்புகள் ==
{{விக்சனரி|கஞ்சன்}}
"https://ta.wikiquote.org/wiki/கஞ்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது