உரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
== மேற்கோள்கள் ==
* எந்த மனிதனும் நியாயமானதைச் செய்வதற்குத்தான் உரிமையுண்டு; தன் விருப்பம் போல் செய்வதற்கு உரிமை யில்லை. - '''ஸி. ஸிம்மன்ஸ்'''<ref name=உயில்>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/126| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=125}}</ref>
 
* ஒரு கடமை, சம்பந்தமில்லாத உரிமை கிடையாது. சட்டத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்படாத சுதந்தரம் கிடையாது. இடைவிடாத முயற்சியில்லாமல் பெருமை கிடையாது. - '''லீபெர்'''<ref name=உயில்/>
 
* எல்லா மனிதர்களும் தம்மிடமிருந்து பிரிக்க முடியாத உரிமைகளை இறைவனால் அருளப்பெற்றுள்ளனர். இவைகளில் உயிர்ப்பாதுகாப்பு, சுதந்தரம், இன்பத்தை அடையும் முயற்சி ஆகியவை சேர்ந்துள்ளன. - '''ஜெஃப்பர்ஸன்'''<ref name=உயில்/>
 
* உரிமைகளைப் பெற்றிருப்பதில் முதன்மையான சிறப்புகளுள் ஒன்று என்னவெனில், அவை உன் உரிமைகளேயாயினும், நீயாக அவைகளை விட்டுக்கொடுக்கலாம் என்பது. '''ஜி. மாக்ர்டொனால்ட்'''<ref name=உயில்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/உரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது