உயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
* உன் மரண காலத்தில் நீ விட்டுச்செல்வது தகராறுக்கு இடமில்லாததாய் இருக்கட்டும். இல்லையெனில், உன் சொத்துகளுக்கு வக்கீல்களே உன் வாரிசுகளாக விளங்குவார்கள். - '''எப். ஆஸ்போரின்'''<ref name=உயில்>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/125| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=124}}</ref>
 
* சாகும்வரை இருப்பதைப் பங்கிட்டு அளிக்காதவர்கள், முடிந்தால் மேலும் அதை வைத்துக்கொண்டிருக்க எண்ணுவார்கள் என்று தெரிகின்றது. - '''பிஷப் ஹால்'''<ref name=உயில்/>
 
* உன் வாழ்க்கையில் எனக்கு ஒன்றும் அளிக்காமல், உன் மரணத்திற்குப் பின் எனக்கு அளிப்பதாக உறுதி சொல்கிறாய். அப்படியானால் நான் எதை விரும்புவேன் என்பதை உனக்கு அறிவிருந்தால் நீ தெரிந்துகொள்வாய். - '''மார்ஷியல்'''<ref name=உயில்/>
 
* உயிரோடிருக்கையில் எதையும் கொடாமல், இறந்த பிறகு தர்மங்கள் செய்ய ஏற்பாடு செய்வது வடிகட்டிய சுயநலமாகும். - '''கோல்டன்'''<ref name=உயில்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/உயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது