உண்ணுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
* ஆரோக்கியத்திற்காக மருந்துகளை நிறுத்தோ அளந்தோ உட்கொள்கிறோம்; அதே போல, உணவையும் அளவோடு புசிக்க வேண்டும். - '''ஸ்கெல்டன்'''<ref name=உண்ணல்/>
 
* பணக்காரனுக்கும் ஏழைக்கும் இதுதான் வேற்றுமை, முன்னவன் தான் விரும்பிய பொழுது உண்பான். பின்னவன் உணவு கிடைத்த பொழுதுதான் உண்பான். -'''[[வால்ட்டர் ரேலி|ஸர் வால்டர் ராலே]]'''<ref name=உண்ணல்/>
 
* ஒருவன் வாழ்வதற்காக உண்ண வேண்டும்; உண்பதற்காக வாழக்கூடாது. - '''ஃபிராங்க்லிகள்'''<ref name=உண்ணல்/>
"https://ta.wikiquote.org/wiki/உண்ணுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது