உண்ணுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
* நான் உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறேன். மற்றவர்கள் சாப்பிடுவதற்காக உயிர் வாழ்கிறார்கள். [[சாக்கிரட்டீசு]]<ref name=சொன்னார்கள்121-128>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_121-128| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=121-128}}</ref>
 
* உண்பதன் இன்பம் மதிப்புயர்ந்த பொருள்களைத் தாளிப்பதிலோ நறுமணத்திலோ இல்லை. அது உன்னிடமேயுள்ளது. உன் உழைப்பே உருசியளிக்கின்றது. - '''ஹொரேஸ்'''<ref name=உண்ணல்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/122| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=120}}</ref>
 
* விருந்துக்குச் செல்லலாம்; ஆனால், கொஞ்சம் பசியிருக்கும் போதே எழுந்துவிட வேண்டும். _ '''ஹெர்ரிக்'''<ref name=உண்ணல்/>
 
* ஆரோக்கியத்திற்காக மருந்துகளை நிறுத்தோ அளந்தோ உட்கொள்கிறோம்; அதே போல, உணவையும் அளவோடு புசிக்க வேண்டும். - '''ஸ்கெல்டன்'''<ref name=உண்ணல்/>
 
* பணக்காரனுக்கும் ஏழைக்கும் இதுதான் வேற்றுமை, முன்னவன் தான் விரும்பிய பொழுது உண்பான். பின்னவன் உணவு கிடைத்த பொழுதுதான் உண்பான். -'''ஸர் வால்டர் ராலே'''<ref name=உண்ணல்/>
-'''ஸர் வால்டர் ராலே'''
 
* ஒருவன் வாழ்வதற்காக உண்ண வேண்டும்; உண்பதற்காக வாழக்கூடாது. - '''ஃபிராங்க்லிகள்'''<ref name=உண்ணல்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/உண்ணுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது