உடற் பயிற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
* வியர்வை சொட்டச்சொட்டப் பயிற்சி செய்து, பின்னைச் சிறிது நேரம் தாழ்ந்து நீராடுதல் வேண்டும். '''திரு. வி. கலியாணசுந்தரனார்'''<ref name=திருவிக/>
 
* அறிவாளிகள் உடல் நலத்திற்காக உடற்பயிற்சியையே நாடுவார்கள். விளையாட்டு மைதானங்களில் ஆரோக்கியம் விலையில்லாமல் கிடைக்கும். வைத்தியரிடம் பணம் கொடுத்துக் குமட்டலான மருந்தை வாங்கிக் குடிப்பதைவிட இது மேலானது - '''டிரைடன்'''<ref name=உடற் பயிற்சி>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/118| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=118}}</ref>
 
* உழைப்பதே உழைப்பின் பயன் என்று சொல்லத்தக்க முறையில் அமைந்துள்ளது மனிதனின் உடல். - '''ஜான்ஸன்'''<ref name=உடற் பயிற்சி/>
 
* உடற்பயிற்சி என்பது களைப்புண்டாகாதபடி உழைத்தல் என்று நான் கருதுகிறேன். - '''ஜான்ஸன்'''<ref name=உடற் பயிற்சி/>
 
* அதிக உழைப்பால் நலிவடைந்த உடல்களைவிட உழைப்பில்லாமல், அயர்ந்து, சோம்பிக் கிடப்பதால் அதிக உடல்கள் பாழாகியுள்ளன. - '''டாக்டர் ரஷ்'''<ref name=உடற் பயிற்சி/>
 
* உடற்பயிற்சியால் நெஞ்சு விரிகின்றது. உறுப்புகள் பயிற்சி பெறுகின்றன. குத்துச்சண்டை செய்வதன் பயன் கிடைக்கின்றது. ஆனால், அதில் கிடைக்கும் குத்துகளும் இல்லை. - '''அடிஸன்'''<ref name=உடற் பயிற்சி/>
== சான்றுகள் ==
{{wikipedia|உடற் பயிற்சி}}
"https://ta.wikiquote.org/wiki/உடற்_பயிற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது