உடற் பயிற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''உடற் பயிற்சிஉடற்பயிற்சி''' என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. உடற் பயிற்சி இயன்முறைமருத்துவம்த்தில்<ref name=இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி>{{cite web|url=https://www.physio-pedia.com/Physiotherapy,_Exercise_and_Physical_Activity_Course|title=இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி}}</ref> பெரும்பங்கு<ref name=உடற்பயிற்சி>{{cite web|url=https://scholar.google.co.in/scholar?q=role+of+exercise+therapy+in+physiotherapy&hl=en&as_sdt=0&as_vis=1&oi=scholart&sa=X&ved=0ahUKEwiq95aludnaAhVCfrwKHRV9B9wQgQMIIjAA|title=உடற்பயிற்சி}}</ref> வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், [[மிதிவண்டி]] ஓட்டுதல், விளையாடுதல், [[நடனம்]] ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே.
== [[திரு. வி. கலியாணசுந்தரனார் ]] ==
* உடற்பயிற்சிக்குரிய நேரம் காலையும் மாலையுமாகும். இருவேளை செய்ய இயலாதோர் காலையில் மட்டும் செய்வது நலம். காலையில் இயலாதோர் மாலையில் ஆற்றலாம். காலை நேரம் மிக உரியது.<ref name=திருவிக>{{cite book | title=திருவிக | publisher=தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம் | author=புலவர் ஆயை. மு. காசாமைதீன் | authorlink=திரு. வி. க. மணிமொழிகள் | year=1984 | location=சென்னை | pages=112- 118}}</ref>
* வியர்வை சொட்டச்சொட்டப் பயிற்சி செய்து, பின்னைச் சிறிது நேரம் தாழ்ந்து நீராடுதல் வேண்டும்.<ref name=திருவிக/>
 
== மேற்கோள்கள் ==
* உடற்பயிற்சிக்குரிய நேரம் காலையும் மாலையுமாகும். இருவேளை செய்ய இயலாதோர் காலையில் மட்டும் செய்வது நலம். காலையில் இயலாதோர் மாலையில் ஆற்றலாம். காலை நேரம் மிக உரியது. -[[திரு. வி. கலியாணசுந்தரனார்]]<ref name=திருவிக>{{cite book | title=திருவிக | publisher=தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம் | author=புலவர் ஆயை. மு. காசாமைதீன் | authorlink=திரு. வி. க. மணிமொழிகள் | year=1984 | location=சென்னை | pages=112- 118}}</ref>
 
* வியர்வை சொட்டச்சொட்டப் பயிற்சி செய்து, பின்னைச் சிறிது நேரம் தாழ்ந்து நீராடுதல் வேண்டும். '''திரு. வி. கலியாணசுந்தரனார்'''<ref name=திருவிக/>
 
* அறிவாளிகள் உடல் நலத்திற்காக உடற்பயிற்சியையே நாடுவார்கள். விளையாட்டு மைதானங்களில் ஆரோக்கியம் விலையில்லாமல் கிடைக்கும். வைத்தியரிடம் பணம் கொடுத்துக் குமட்டலான மருந்தை வாங்கிக் குடிப்பதைவிட இது மேலானது - '''டிரைடன்'''
 
* உழைப்பதே உழைப்பின் பயன் என்று சொல்லத்தக்க முறையில் அமைந்துள்ளது மனிதனின் உடல். - '''ஜான்ஸன்'''
 
* உடற்பயிற்சி என்பது களைப்புண்டாகாதபடி உழைத்தல் என்று நான் கருதுகிறேன். - '''ஜான்ஸன்'''
 
* அதிக உழைப்பால் நலிவடைந்த உடல்களைவிட உழைப்பில்லாமல், அயர்ந்து, சோம்பிக் கிடப்பதால் அதிக உடல்கள் பாழாகியுள்ளன. - '''டாக்டர் ரஷ்'''
 
* உடற்பயிற்சியால் நெஞ்சு விரிகின்றது. உறுப்புகள் பயிற்சி பெறுகின்றன. குத்துச்சண்டை செய்வதன் பயன் கிடைக்கின்றது. ஆனால், அதில் கிடைக்கும் குத்துகளும் இல்லை. - '''அடிஸன்'''
== சான்றுகள் ==
{{wikipedia|உடற் பயிற்சி}}
"https://ta.wikiquote.org/wiki/உடற்_பயிற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது