செயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
* நன்மை செய்பவர்களுக்கு நாம் நன்மையே செய்ய வேண்டும்; அதனால், மக்கள் நன்மையைச் செய்ய நாம் பழக்குகிறோம் என்று பொருள்.-[[கான்பூசியசு]]<ref name=காற்றும் புல்லும்!/>
 
* தீமை செய்பவர்களுக்கு தீமையே செய்யுங்கள், அதனால், மக்களை தீமை புரியாதவாறு நாம் தடுத்து விடுகிறோம் என்று பொருள்!-[[கான்பூசியசு]]<ref name=காற்றும் புல்லும்!/>
 
* காற்றடிக்கிற திசையில் வளைந்து கொடுத்துத் தன் காரியத்தை முடித்துக் கொள்ளவேண்டும். -[[நிக்கோலோ மாக்கியவெல்லி]]<ref name=மாக்கியவெல்லியின்/>
 
* எப்போதும் மிகவும் எச்சரிக்கையாக நடக்கக் கூடிய பேர்வழியும், சமயம் வந்தால் சட்டென்று காரியத்தை முடித்தால்தான் வெற்றி காண முடியும்! -'''நிக்கோலோ மாக்கியவெல்லி'''<ref name=மாக்கியவெல்லியின்/>
 
* காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நடக்கிறவர்கள் தாம் செயல்களில் வெற்றி காண்பார்கள். -'''நிக்கோலோ மாக்கியவெல்லி'''<ref name=மாக்கியவெல்லியின்/>
 
* புத்தியுள்ள வில் வீரர்கள் தூரத்தில் உள்ள ஒரு பொருளை எய்வதற்காக அதனினும் உயரத்தில் உள்ள ஓரிடத்தைக் குறியாக வைத்து அம்பு விடுவார்கள். அது போலவே, புத்திசாலியான மனிதர்கள் தாங்கள் பெரியவர்களைப் போல் காரிய சித்தியடைவதற்காக, முற்காலத்திலிருந்த மிகப் பெரியவர்களைப் பின்பற்றி நடக்க முயல்வார்கள். -'''நிக்கோலோ மாக்கியவெல்லி'''<ref name=மாக்கியவெல்லியின்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title=சிந்தனையாளன் மாக்கியவெல்லி | publisher=பிரேமா பிரசுரம் | work=நூல் | date=1993 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=நாரா. நாச்சியப்பன் | pages=149-162}}</ref>
== பழமொழிகள் ==
# சொல் வேண்டாம்; செயலில் காட்டு - '''[[சீனப் பழமொழி]]'''
"https://ta.wikiquote.org/wiki/செயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது