இன்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
* இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலைந்து கொண்டிருக்காதீர்கள்; அப்படி, நீங்கள் ஒரு வேளை அடைந்தால் அவை நிச்சயமாக உங்களது கைப்பிடிக்குள் அகப்படாது. -[[கான்பூசியசு]]<ref name=காற்றும் புல்லும்!>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!| title=கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
| publisher=சாந்தி நிலையம் | work=நூல் | date=2000 | accessdate=7 ஏப்ரல் 2020 | author=என். வி. கலைமணி | pages=7-25}}</ref>
* தான் மகிழ்ச்சியாயிருப்பதாக ஒருவன் எண்ணிலாலன்றி ஒரு மனிதன் இன்பமாயிருப்பதாகச் சொல்ல முடியாது. - '''[[மார்க்கஸ் அரேலியஸ்|மார்க்கஸ் அன்டோனியஸ்]]'''<ref name=இன்பம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/114| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=113-114}}</ref>
 
* இன்பத்தை ஒழுக்கத்தின்மீதுதான் அமைக்க முடியும். அடிப்படையில் சத்தியம் இருக்க வேண்டும். - '''காலெரிட்ஜ்'''<ref name=இன்பம்/>
வரிசை 27:
* இன்பம் நம் ஆசைகள் நிறைவேறுவதிலும், நாம் நியாயமான ஆசைகளை மட்டும் வைத்திருப்பதிலும் உள்ளது. - '''அகஸ்டின்'''<ref name=இன்பம்/>
 
* எந்த மனிதனையும், அவனுடைய வாழ்க்கையின் முடிவை அறியுமுன். மகிழ்ச்சியுள்ளவன் என்று கூற வேண்டாம். அதுவரை அவனை அதிருஷ்டசாலி என்று வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். - '''[[எரோடோட்டசு|ஹிரோடோட்டஸ்]]'''<ref name=இன்பம்/>
 
* இன்பம் வாழ்க்கையின் இலட்சியமன்று. குணமே இலட்சியம் - '''பீச்சர்'''<ref name=இன்பம்/>
"https://ta.wikiquote.org/wiki/இன்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது