இன்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
| publisher=சாந்தி நிலையம் | work=நூல் | date=2000 | accessdate=7 ஏப்ரல் 2020 | author=என். வி. கலைமணி | pages=7-25}}</ref>
 
* தான் மகிழ்ச்சியாயிருப்பதாக ஒருவன் எண்ணிலாலன்றி ஒரு மனிதன் இன்பமாயிருப்பதாகச் சொல்ல முடியாது. - '''மார்க்கஸ் அன்டோனியஸ்'''<ref name=இன்பம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/114| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=113-114}}</ref>
 
* இன்பத்தை ஒழுக்கத்தின்மீதுதான் அமைக்க முடியும். அடிப்படையில் சத்தியம் இருக்க வேண்டும். - '''காலெரிட்ஜ்'''
 
* இன்பத்தை ஒழுக்கத்தின்மீதுதான் அமைக்க முடியும். அடிப்படையில் சத்தியம் இருக்க வேண்டும். - '''காலெரிட்ஜ்'''<ref name=இன்பம்/>
* இன்பம் நமக்கு உள்ளே மட்டும் இருப்பதில்லை. அல்லது வெளியே இருப்பதில்லை; அது இறைவனுடன் நாம் ஐக்கியப்படுவதாகும்.
 
* இன்பம் நமக்கு உள்ளே மட்டும் இருப்பதில்லை. அல்லது வெளியே இருப்பதில்லை; அது இறைவனுடன் நாம் ஐக்கியப்படுவதாகும்.<ref name=இன்பம்/>
* நமக்கு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தன்று. நாம் எவ்வளவை அனுபவிக்கிறோம் என்பதைப் பொறுத்தது நம் இன்பம் - '''ஸ்பர்ஜியன்'''
 
* வாழ்க்கையில்நமக்கு நிகழ்ச்சிகள்எவ்வளவு எத்தகையவைஇருக்கிறது என்பதைவிடஎன்பதைப் அவைகளைபொறுத்தன்று. நாம் எப்படிஎவ்வளவை ஏற்றுக்கொள்கிறோம்அனுபவிக்கிறோம் என்பதைப் பொறுத்தது நம் இன்பம். - '''ஹம்போல்ட்ஸ்பர்ஜியன்'''<ref name=இன்பம்/>
 
* வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதைவிட அவைகளை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது இன்பம். - '''ஹம்போல்ட்'''<ref name=இன்பம்/>
* இன்பம் நம் ஆசைகள் நிறைவேறுவதிலும், நாம் நியாயமான ஆசைகளை மட்டும் வைத்திருப்பதிலும் உள்ளது. - '''அகஸ்டின்'''
 
* இன்பம் நம் ஆசைகள் நிறைவேறுவதிலும், நாம் நியாயமான ஆசைகளை மட்டும் வைத்திருப்பதிலும் உள்ளது. - '''அகஸ்டின்'''<ref name=இன்பம்/>
* எந்த மனிதனையும், அவனுடைய வாழ்க்கையின் முடிவை அறியுமுன். மகிழ்ச்சியுள்ளவன் என்று கூற வேண்டாம். அதுவரை அவனை அதிருஷ்டசாலி என்று வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். - '''ஹிரோடோட்டஸ்'''
 
* எந்த மனிதனையும், அவனுடைய வாழ்க்கையின் முடிவை அறியுமுன். மகிழ்ச்சியுள்ளவன் என்று கூற வேண்டாம். அதுவரை அவனை அதிருஷ்டசாலி என்று வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். - '''ஹிரோடோட்டஸ்'''<ref name=இன்பம்/>
* இன்பம் வாழ்க்கையின் இலட்சியமன்று. குணமே இலட்சியம் - '''பீச்சர்'''
 
* இன்பம் வாழ்க்கையின் இலட்சியமன்று. குணமே இலட்சியம் - '''பீச்சர்'''<ref name=இன்பம்/>
* பூரணமாக உழைத்துக்கொண்டேயிருந்த எந்த மனிதனும் மிகவும் வருந்தத்தக்க நிலையை அடைந்ததில்லை. -'''லாண்டன்'''
 
* பூரணமாக உழைத்துக்கொண்டேயிருந்த எந்த மனிதனும் மிகவும் வருந்தத்தக்க நிலையை அடைந்ததில்லை. -'''லாண்டன்'''<ref name=இன்பம்/>
* எந்த மனிதன் தன் வாழ்க்கையின் இறுதியையும் தொடக்கத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்துள்ளானோ அவனே இன்பமான மனிதன். -'''கதே'''
 
* எந்த மனிதன் தன் வாழ்க்கையின் இறுதியையும் தொடக்கத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்துள்ளானோ அவனே இன்பமான மனிதன். -'''கதே'''<ref name=இன்பம்/>
* உன்னைவிட அதிருஷ்டம் குறைந்தவனிடம் உன் இன்பத்தைப்பற்றிப் பேச வேண்டாம். '''புளுடார்க்'''
 
* உன்னைவிட அதிருஷ்டம் குறைந்தவனிடம் உன் இன்பத்தைப்பற்றிப் பேச வேண்டாம். '''புளுடார்க்'''<ref name=இன்பம்/>
* இடமும், நிலைமையும் முக்கியமல்ல; மனம் மட்டுமே ஒருவனை இன்புறவோ, துன்புறவோ செய்கின்றது.
 
- '''லா எஸ்டிரேஞ்ச்'''
* இடமும், நிலைமையும் முக்கியமல்ல; மனம் மட்டுமே ஒருவனை இன்புறவோ, துன்புறவோ செய்கின்றது. - '''லா எஸ்டிரேஞ்ச்''' <ref name=இன்பம்/>
== வெளியிணைப்புக்கள் ==
{{wikipedia}}
"https://ta.wikiquote.org/wiki/இன்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது