இன்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
* நமக்கு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தன்று. நாம் எவ்வளவை அனுபவிக்கிறோம் என்பதைப் பொறுத்தது நம் இன்பம் - '''ஸ்பர்ஜியன்'''
 
* வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதைவிட அவைகளை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது இன்பம். - '''ஹம்போல்ட்'''
 
* இன்பம் நம் ஆசைகள் நிறைவேறுவதிலும், நாம் நியாயமான ஆசைகளை மட்டும் வைத்திருப்பதிலும் உள்ளது. - '''அகஸ்டின்'''
 
* எந்த மனிதனையும், அவனுடைய வாழ்க்கையின் முடிவை அறியுமுன். மகிழ்ச்சியுள்ளவன் என்று கூற வேண்டாம். அதுவரை அவனை அதிருஷ்டசாலி என்று வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். - '''ஹிரோடோட்டஸ்'''
 
* இன்பம் வாழ்க்கையின் இலட்சியமன்று. குணமே இலட்சியம் - '''பீச்சர்'''
 
* பூரணமாக உழைத்துக்கொண்டேயிருந்த எந்த மனிதனும் மிகவும் வருந்தத்தக்க நிலையை அடைந்ததில்லை. -'''லாண்டன்'''
 
* எந்த மனிதன் தன் வாழ்க்கையின் இறுதியையும் தொடக்கத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்துள்ளானோ அவனே இன்பமான மனிதன். -'''கதே'''
 
* உன்னைவிட அதிருஷ்டம் குறைந்தவனிடம் உன் இன்பத்தைப்பற்றிப் பேச வேண்டாம். '''புளுடார்க்'''
 
* இடமும், நிலைமையும் முக்கியமல்ல; மனம் மட்டுமே ஒருவனை இன்புறவோ, துன்புறவோ செய்கின்றது.
- '''லா எஸ்டிரேஞ்ச்'''
== வெளியிணைப்புக்கள் ==
{{wikipedia}}
"https://ta.wikiquote.org/wiki/இன்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது