கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 92:
 
* நான் இறைவனுக்கு அஞ்சுகிறேன். இறைவனுக்கு அடுத்தாற் போல் அவனுக்கு அஞ்சாதிருப்பவனைக் கண்டு அஞ்சு கிறேன். - '''ஸாஅதி'''<ref name=இறைவன்/>
 
* கடவுளை அண்டி வாழ்வாயாக நித்தியமான உண்மைகளுக்கு முன்னால், மற்றப் பொருள்கள் யாவும் உனககு அறபமானவைகளாகத் தோன்றும். - '''மசீயன்'''<ref name=இறைவன்/>
 
* கடவுள் நம் ஆசைகளின் இலட்சியமாகவும். நம் செயல்களின் நோக்கமாகவும், நம் அன்புகளின் தத்துவமாகவும், நம் முழு ஆன்மாக்களையும் ஆட்சி செய்யும் சக்தியாகவும் இருக்க வேண்டும். - '''மாஸில்லன்'''<ref name=இறைவன்/>
 
* நாம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியவர்களல்லர். அவைகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டியவர்கள். - '''[[எபிக்டெட்டஸ்|எபிக்டெடஸ்]]'''<ref name=இறைவன்/>
 
* உரோமம் கத்தரிக்கப்பெற்ற ஆட்டுக்குட்டிக்காக இறைவன் காற்றை மென்மையாக வீசும்படி செய்கிறான். - '''ஸ்டெர்னி'''<ref name=இறைவன்/>
* அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்<br>பிறவாழி நீந்தல் அரிது. - '''திருவள்ளுவர்'''<ref name=இறைவன்/>
"https://ta.wikiquote.org/wiki/கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது